Posts

Showing posts from October, 2018

A girl who hugged the stars....

Image
" Where words fail,Music speaks... " - Hans Christian Andersen - The Beauty in the stars is that it can only be seen.. But, we have all wished or dreamt of a tiny second where we are touching the stars and giving it a hug for being with us during the most distressed times... Certain years ago, I came across a school for the deaf and dumb children located near tirupur..When I got to know and play with them, I have dreamt of a second where they were able to hear and feel the music that has been there for most of us in each and every step of our lives.. As of till now, all the wonderful words that I have heard, has come from those children..Even when it wasn't filled with sound, it was the most elegant of all... When I came across Mandy Harvey two days ago, I got to know about the project that is taking place in Nevada, Las Vegas called Music : Not Impossible..The project tends to bring the same experience when we go to a concert to the deaf...

எங்கோ ஒரு நட்சத்திரமாக

Image
மரமென்பது முதலில் ஒரு விதையென்பதைத் தாண்டி.. ஒரு மெல்லியத் தண்டு.. பின்னொரு வலிமையான தண்டு.. பின்,ஒரு பட்டுப்போன விறகு.. இவையெல்லாவற்றையும் விட.. அது,முதலில் இவ்வானை தொட்டுவிட‌ முயலும் ஒரு எல்லையில்லா சக்தியாகவே உயிர் பெறுகிறது... மிகவும் ரகசியம் வாய்ந்தது... இந்தக் கண்ணீர்களின் நிலம்... அந்த தசைகளைத் தாண்டி அவன் அரத்தழுவ விரும்பியது.. அந்த நொடிந்த சுயத்தையும் அந்த இருளையும் அவற்றினுள் உறங்கும் அந்த தொட்டுணர முடியா பேரொளியையும் தான்... வாழ்தல் என்பது மீண்டும் ஒருமுறை தன்னை மெதுவாக பிறப்பித்துக் கொள்ளுதலே.. நம்முடன் என்றும் இருப்பதற்காகவோ நம் சுயத்தை சரி செய்வதற்காகவோ அல்ல... அவர்கள் இந்நிகழ்காலத்தை விடவும் உயிர்ப்பெற்று இருப்பதினால் மட்டுமே நம்மை விட்டுச் சென்றவர்களின் நினைவுகளை கொண்டாடப்போகிறோம்... கொண்டாடுகிறோம்... யாரோ ஒருவர்  ஓர் ஆட்டுக்குட்டிக்காக ஆசைப்பட்டால்.. எங்கோ ஓர் மந்தையில் இவ்விரல்களின் தொடுதலுக்காக அது வாழ்ந்து கொண்டிருக...