Posts

Showing posts from June, 2015
Image
Come, lets build our school... It all seems to be a magic! Suddenly we met with Varun and Jeremie , great souls and experts in low cost, mud buildings. May be it is true that all our delay is just to wait for these people to hold our hands and take us forward. Now, we need your help to build the first structure on our site!   Entirely made of earth, with a minimal use of cement and chemicals, the building will serve as a camp site to train children. It will also be a resource centre for Organic farming, alternative education, alternative medicine and alternative politics. The workshop From the 6th to the 15th of July 2015 10 days of fun, learnings and hard work to build the first building of the Cuckoo Forest School! What will you learn? The 2 stories building is entirely made of adobes (raw earth bricks) and earth mortar. You will discover all the steps to build an earthen structure made of arches and domes : Identification of soil Brick masonry Constr...

களிமண் நிறப் பறவைகள், மலைகிராம குழந்தைகள் சந்திப்பு

Image
கட்டற்ற சுதந்திரம் ஒன்று மட்டும் தான்  குழந்தை களின் ஆகச் சிறந்த தேவையாக  உள்ளது.ஓடுவதற்கும்,ஆடுவதற்கும்,தேடுவதற்கும்,குதிப்பதற்கும்,உடைப்பதற்கும், கோர்பதற்கும்,சேகரிப்பதற்கும்,வீணாக்குவதற்கும் அவர்களை அனுமதிக்கும் போது ஓழுங்கற்ற ஓழுங்குக்குள் அவர்கள் வந்து சேர்வார்கள்.நமது நொடி தவறாத செயல்பாடுகளின் பிரதிபளிப்பே அவர்களின் குண நலன்கள்.நல்ல சூழலும் சுதந்திரமும் மட்டுமே நாம் அவர்களுக்காக உருவாக்க வேண்டியது. அப்படியான சூழல் தான் கடந்த மே மாதத்தில் நடைபெற்ற நெல்லி வாசல்  குக்கூ   குழந்தைகள் சந்திப்பில் அமையப் பெற்றது. 5 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வின் புகைப்படங்கள் இங்கே இணைக்கப் பட்டுள்ளது.வெடித்து சிரிக்கும் முகங்களும்,நெருப்பின் மஞ்சள் வண்ணம் அப்பிக் கிடக்கும் தருணங்களும்,சுதந்திரத்தை அனுபவிக்கும் அவர்களின் உடல் மன அசைவுகளையும் ஒவ்வொரு புள்ளியிலும் காணலாம்.இந்த முகாமை நல்ல படியாய் நடத்துவதற்கு பே ரு தவியாய் இருந்த மனிதர்களுக்கும் இயற்கைக்கும் பெரும் நன்றி. ஊத்துக்குளி மற்றும்   நெல்லிவாசல் மலை கிராம குழந்தைகளின் உற்சாகமான சந்திப்பு...